Friday, September 7, 2012

நீ என்னை வெறுத்தாலும்...
உன் நினைவுகள் என்னை வெறுப்பதில்லை
நீ என்னை பிரிந்தாலும்...
உன் கனவுகள் என்னை பிரிவதில்லை
என் வாழ்கை பயணம் தொடரும்...
உன்னுடனான நினைவுகளுடன் கனவுகளுடன்.......:(

No comments:

Post a Comment