Friday, September 7, 2012

சாய்ந்துகொள்ள உன் தோல் வேண்டும்
தலை வைத்து படுக்க உன் மடி வேண்டும்
என் முடி கலைத்து விட உன் விரல்கள் வேண்டும்
என் கன்னங்கள் நனைத்திட உன் முத்தங்கள் வேண்டும்
என் கனவு நினைவாகிட நீ எப்பவும் என்னருகில் வேண்டும்
என் இதயத்தில் பூ பூக்க உனது உதடுகள்
என் பெயரையே சொல்ல வேண்டும்
என் ஆயுள் நீடிக்க உன் அன்பு மொத்தமும் வேண்டும்

1 comment: