Friday, September 7, 2012

சிறிதாய்
எல்லை மீறலாமா
தயங்கின உன் கைகள்...
நமக்குள்
ஏது எல்லை
கேலி செய்தன என் கண்கள்

No comments:

Post a Comment