Friday, September 7, 2012

நினைப்பது நான் மட்டும் தான் நீ இல்லை....
வெறுப்பது நீ மட்டும் தான் நான் இல்லை....
உன்னை மறக்க என்னால் முடியவில்லை
என் மனம் உனக்காகத் தான்......
ஏன் என்னை வெறுக்கிறாய்........................:(

No comments:

Post a Comment